வாட்ஸ்அப்பில் ப்ளூடூத் வழியாக அருகாமையில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை அம்சம் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது சார்ந்த சோதனை பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரிகிறது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். 

பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், 

Share.
Leave A Reply

Exit mobile version