Close Menu
    Facebook X (Twitter) Instagram
    My Blog
    Trending Topics:
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    My Blog
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
    Featured-Sidebar US & Canada

    பிரான்சில் சாகச நிகழ்ச்சியின்போது விபத்துக்குள்ளான விமானம்- விமானி உயிரிழப்பு: வீடியோ

    Having not yet visited Sector 10, follow these steps for a free upgrade.
    AdminWEB987By AdminWEB987February 11, 2021Updated:April 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link Telegram LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் விமானக் காட்சியின் போது ஒரு சிறிய ஏரோபாட்டிக் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமான கண்காட்சியின் போது நேற்று மாலை 5 மணியளவில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், விமானி உள்ளே சிக்கினார்.மீட்பு நடவடிக்கையில் 65 வயது மதிக்கத்தக்க விமானியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    விண்டேஜ் விமானம் ஒரு வளைவில் இறங்கியபோது, கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விமானம் ப்ரோவென்ஸ் லேண்டிங்ஸின் 80வது ஆண்டு விழாவில் நிகழ்த்தப்பட இருந்த பிரெஞ்சு விமானப்படையின் துல்லியமான ஏரோபாட்டிக்ஸ் பிரிவான Patrouille de Franceக்கான வார்ம் அப் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

    இந்த விமானம் கண்காட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏறப்ட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட, ஃபூகா மாஜிஸ்டர் பல ஆண்டுகளாக பிரெஞ்சு ராணுவத்தால் ஒரு பயிற்சி ஜெட் மற்றும் ஏரோபாட்டிக் விமானமாகப் பயன்படுத்தப்பட்டது.

    இதனால், “துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள்\” காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமான விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.முன்னதாக, கடந்த புதன்கிழமை, கிழக்கு பிரான்சில் இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் இரண்டு பிரெஞ்சு விமானிகள் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது.?

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleகனடாவில் துப்பாக்கி சூடு: 6 இலங்கையர்கள் பலி
    Next Article Car Crash Statistics: Insight Into the Latest Car Crash Fatality Stats
    AdminWEB987
    • Website

    Related Posts

    ‘Freedom to Learn’ Protests have a Clear Message: ‘We Will be Woke’

    July 18, 2024

    Car Crash Statistics: Insight Into the Latest Car Crash Fatality Stats

    February 11, 2021

    கனடாவில் துப்பாக்கி சூடு: 6 இலங்கையர்கள் பலி

    February 11, 2021
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    செய்தி

    • உலகம்
    • US அரசியல்
    • EU அரசியல்
    • வணிகம்
    • கருத்துக்கள்
    • இணைப்புகள்
    • அறிவியல்

    நிறுவனம்

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    சேவைகள்

    • சந்தாக்கள்
    • வாடிக்கையாளர் ஆதரவு
    • மொத்த தொகுப்புகள்
    • செய்திமடல்கள்
    • நிதியுதவி செய்திகள்
    • எங்களுடன் வேலை செய்யுங்கள்

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 All Copyright Are Received By ThemeSphere. Powered by ❤ WEBbuilders.LK.

    Type above and press Enter to search. Press Esc to cancel.