Close Menu
    Facebook X (Twitter) Instagram
    My Blog
    Trending Topics:
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    My Blog
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
    Featured Sports Sports

    ஐபிஎல்: ரூ 1 கோடியே 10 லட்சத்துக்கு வாங்கப்பட்ட 13 வயது சிறுவன் – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

    Having not yet visited Sector 10, follow these steps for a free upgrade.
    AdminWEB987By AdminWEB987July 18, 2024Updated:April 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link Telegram LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

    வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் போட்டியிட்டன.

    இறுதியாக, ராகுல் ட்ராவிட்டின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதான வைபவை 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. வைபவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாய்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்கல்லம், “நாக்பூரில் உள்ள எங்கள் உயர் செயல்திறன் மையத்திற்கு வைபவ் வந்திருந்தார்.

    அவரை அங்கு சோதனை செய்தோம். அவர் எங்கள் அனைவரையும் கவர்ந்தார். அவரிடம் திறன் மற்றும் ஐபிஎலில் விளையாட தேவையான அளவு நம்பிக்கை உள்ளது.” என்றார்

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous ArticleTokyo Officials Plan For a Safe Olympic Games Without Quarantines
    Next Article கொல்கத்தா டி20: இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து
    AdminWEB987
    • Website

    Related Posts

    வடக்கின் சமரை வென்ற சென் ஜோன்ஸ் கல்லூரி

    July 18, 2024

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

    July 18, 2024

    கொல்கத்தா டி20: இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

    July 18, 2024
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    செய்தி

    • உலகம்
    • US அரசியல்
    • EU அரசியல்
    • வணிகம்
    • கருத்துக்கள்
    • இணைப்புகள்
    • அறிவியல்

    நிறுவனம்

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    சேவைகள்

    • சந்தாக்கள்
    • வாடிக்கையாளர் ஆதரவு
    • மொத்த தொகுப்புகள்
    • செய்திமடல்கள்
    • நிதியுதவி செய்திகள்
    • எங்களுடன் வேலை செய்யுங்கள்

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 All Copyright Are Received By ThemeSphere. Powered by ❤ WEBbuilders.LK.

    Type above and press Enter to search. Press Esc to cancel.