Close Menu
    Facebook X (Twitter) Instagram
    My Blog
    Trending Topics:
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    My Blog
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
    Climate Change India

    புனித ரமழானில் ஊழியர்களின் கடமையை இலகுபடுத்தி சுற்றறிக்கை

    Having not yet visited Sector 10, follow these steps for a free upgrade.
    AdminWEB987By AdminWEB987March 11, 2021Updated:April 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link Telegram LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புனித ரமழான் நோன்பு காலம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாதத்தில் முஸ்லிம் பக்தர்களின் கடமைகளை இலகுபடுத்தும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் நோன்பு மாதம் மார்ச் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

    குறித்த காலப்பகுதியில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும், மதவழிபாடுகளிலும் பங்கேற்பதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு அறிக்கையின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous ArticleCar Crash Statistics: Insight Into the Latest Car Crash Fatality Stats
    Next Article விடாமுயற்சி – வீண்முயற்சி!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி விமர்சனம்!! வெளுத்து வாங்கும் அஜித் ரசிகர்கள்..
    AdminWEB987
    • Website

    Related Posts

    சரிகமப மேடையில் தந்தையை பெருமைப்படுத்திய போட்டியாளர் கண்கலங்கிய தருணம்

    March 14, 2021

    கணவனின் பாடலுக்கே ரீல்ஸ் செய்து காதலர் தினம் கொண்டாடிய நயன்…

    March 13, 2021

    விடாமுயற்சி – வீண்முயற்சி!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி விமர்சனம்!! வெளுத்து வாங்கும் அஜித் ரசிகர்கள்..

    March 12, 2021
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    செய்தி

    • உலகம்
    • US அரசியல்
    • EU அரசியல்
    • வணிகம்
    • கருத்துக்கள்
    • இணைப்புகள்
    • அறிவியல்

    நிறுவனம்

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    சேவைகள்

    • சந்தாக்கள்
    • வாடிக்கையாளர் ஆதரவு
    • மொத்த தொகுப்புகள்
    • செய்திமடல்கள்
    • நிதியுதவி செய்திகள்
    • எங்களுடன் வேலை செய்யுங்கள்

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 All Copyright Are Received By ThemeSphere. Powered by ❤ WEBbuilders.LK.

    Type above and press Enter to search. Press Esc to cancel.