Close Menu
    Facebook X (Twitter) Instagram
    My Blog
    Trending Topics:
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    My Blog
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
    Celebrities Featured

    சமுத்திரகனியின் பைலா படத்தில் இலங்கை நடிகை

    Having not yet visited Sector 10, follow these steps for a free upgrade.
    AdminWEB987By AdminWEB987July 18, 2024Updated:April 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link Telegram LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தயாரிப்பாளர் ராசய்யா கண்ணனின், சமுத்திரகனியில் பைலா படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார்.

    பைலா படத்தில் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என். இளங்கோ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். காதலன் படம் சூப்பர் ஹிட் ஆனதும், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவைத் தேடி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் வந்தன.

    அப்போது அவர் ஒத்துக்கொண்ட படங்களில் ஒன்று ‘ராசய்யா’. பிரபுதேவா ஜோடியாக ரோஜா நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தை இயக்கியவர் பி. கண்ணன்.

    இந்நிலையில் ‘ராசய்யா’ படத்தை இயக்கிய டைரக்டர் ‘ராசய்யா கண்ணன்’ என்றே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். பி. கண்ணன் ‘கலா தியேட்டர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

    அந்த நிறுவனம் மூலம் ‘கதையல்ல நிஜம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இதன் தொடர்ச்சியாக தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு சூட்டியுள்ளார்.

    கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார். ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என். இளங்கோ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘சேஸிங்’ படத்தை இயக்கிய கே.வீரக்குமார் இந்தப் படத்துக்கு கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார். ‘அய்யோ சாமி..’ ஆல்பம் புகழ் சனுகா இசையமைக்கிறார்.

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது?
    Next Article Trump Response to Biden Dropping Out: President ‘Not Fit to Run’
    AdminWEB987
    • Website

    Related Posts

    விஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது?

    July 18, 2024

    சினிமாவுக்காக இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

    July 18, 2024

    சினிமாவில் கம்பேக் கொடுக்கிறாரா ஷாலினி? அஜித் படத்தில் வெறித்தனமான சர்ப்ரைஸ்

    July 18, 2024
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    செய்தி

    • உலகம்
    • US அரசியல்
    • EU அரசியல்
    • வணிகம்
    • கருத்துக்கள்
    • இணைப்புகள்
    • அறிவியல்

    நிறுவனம்

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    சேவைகள்

    • சந்தாக்கள்
    • வாடிக்கையாளர் ஆதரவு
    • மொத்த தொகுப்புகள்
    • செய்திமடல்கள்
    • நிதியுதவி செய்திகள்
    • எங்களுடன் வேலை செய்யுங்கள்

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 All Copyright Are Received By ThemeSphere. Powered by ❤ WEBbuilders.LK.

    Type above and press Enter to search. Press Esc to cancel.