Close Menu
    Facebook X (Twitter) Instagram
    My Blog
    Trending Topics:
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    My Blog
    • முகப்பு
    • அரசியல்
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
    Celebrities Featured

    விஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது?

    Having not yet visited Sector 10, follow these steps for a free upgrade.
    AdminWEB987By AdminWEB987July 18, 2024Updated:April 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link Telegram LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    விஜயின் கடைசி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

    அத்துடன் படத்திற்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பிட்டதும், அவரது அரசியல் வருகைக்கு அச்சாரமாக இப்படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கணக்கிட்டு படத்தை வெளியிடுவார்கள் என செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் திகதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    விஜய் நடித்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காலமெல்லாம் காத்திருப்பேன், கண்ணுக்குள் நிலவு, ப்ரண்ட்ஸ், திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வில்லு, காவலன், நண்பன், ஜில்லா, பைரவா, மாஸ்டர், வாரிசு’ ஆகிய 14 படங்களும் பொங்கலுக்கு வெளியாகி இருந்தது. இதில் 12 படங்கள் ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleசினிமாவுக்காக இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்
    Next Article சமுத்திரகனியின் பைலா படத்தில் இலங்கை நடிகை
    AdminWEB987
    • Website

    Related Posts

    சமுத்திரகனியின் பைலா படத்தில் இலங்கை நடிகை

    July 18, 2024

    சினிமாவுக்காக இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

    July 18, 2024

    சினிமாவில் கம்பேக் கொடுக்கிறாரா ஷாலினி? அஜித் படத்தில் வெறித்தனமான சர்ப்ரைஸ்

    July 18, 2024
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    செய்தி

    • உலகம்
    • US அரசியல்
    • EU அரசியல்
    • வணிகம்
    • கருத்துக்கள்
    • இணைப்புகள்
    • அறிவியல்

    நிறுவனம்

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    சேவைகள்

    • சந்தாக்கள்
    • வாடிக்கையாளர் ஆதரவு
    • மொத்த தொகுப்புகள்
    • செய்திமடல்கள்
    • நிதியுதவி செய்திகள்
    • எங்களுடன் வேலை செய்யுங்கள்

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    © 2026 All Copyright Are Received By ThemeSphere. Powered by ❤ WEBbuilders.LK.

    Type above and press Enter to search. Press Esc to cancel.